Anantham Anantham artwork

Song lyrics

Anantham Anantham

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

157480 views

Singer · Unni Krishnan

The lyrics

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்

தென் பொதிகை சந்தனக் காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!

காற்றினில் சாரல் போல பாடுவேன்...
‌‌ஆனந்தம் ஆனந்தம் பாடும்
 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Poove Unakkaga

Keep listening

More from this movie

  1. Anantham Anantham ஆனந்தம் ஆனந்தம் பாடும்

    Sung by Unni Krishnan

  2. Sollamalae Yar Paarthathu சொல்லாமலே யார் பார்த்தது

    Sung by Jayachandran, Sujatha

  3. Chiclet Chiclet சிக்குலெட்டு சிக்குலெட்டு

    Sung by Mano

  4. Oh Pyari பியாரி பாணி

    Sung by S. A. Rajkumar

  5. Machinichi மச்சினிச்சி வர்ற

    Sung by T. L. Maharajan, Unnikrishnan, Sujatha