Manasaey artwork

Song lyrics

Manasaey

மனசே கதவைத் திற

7181 views

Singer · Hariharan, Sadhana Sargam

The lyrics

மனசே மனசே

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க
மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

தனியே இருந்த வானத்திலே
நிலவாய் வந்து விட்டாய்
இனிமேல் மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே… மனசே…

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

நம் காதலை கடிதத்தில் எழுதி
அஞ்சல் பெட்டியில் போட்டேன் நேற்று

பேர் அதிசயம் அஞ்சல் பெட்டியோ
பூந்தொட்டியாய் இங்கு மாறியதின்று

களிர் களிர் இசை இசை நெஞ்சுக்குள் நீ வந்ததால்

 பளிர் பளிர் ஒளி மழை கண்ணுக்குள் நீ வந்ததால்
இதோ வந்தேன் என்னை பெற
மனசே… மனசே…

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க
மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

என் பல்லவி ஏதிரினில் இருக்க
உன்னை சரணமாய் நான் வந்து தழுவ

என் இதயத்தின் சுவர்களில் எல்லாம்
உந்தன் பெயரையே தினம் தினம் எழுத

சதா சதா ஒரே கனா சந்தோஷ துறல்களா

விழா விழா ஒரே விழா நெஞ்சங்கள் சேரும் விழா
புறா ரெண்டு உலா வரும்
மனசே எஹ் மனசே…

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

தனியே இருந்த வானத்திலே
நிலவாய் வந்து விட்டாய்
இனிமேல் மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே… மனசே…

 மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nenjinile

Keep listening

More from this movie

  1. Madras Dhost மதராசி தோஸ்த் நீ

    Sung by Krishnaraj, Naveen

  2. Manase Manase மனசே குழப்பம் என்ன

    Sung by K. S. Chithra, P. Unnikrishnan

  3. Manasaey மனசே கதவைத் திற

    Sung by Hariharan, Sadhana Sargam

  4. Prime Minister பிரைம் மினிஸ்டர்

    Sung by S. N. Surendar, Harini

  5. Anbe Anbe அன்பே என் அன்பே

    Sung by Hariharan