Uyire Uyire En Uyire artwork

Song lyrics

Uyire Uyire En Uyire

உயிரே உயிரே என் உயிரே

10651 views

Singer · Sharmila

Lyrics · Na. Muthukumar

The lyrics

பெண் : ஹு ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ
ஆஆஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஹு
ஆஆ ஆஆஆஆ

உயிரே உயிரே என் உயிரே
நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே
உயிரே உயிரே என் உயிரே நீ வந்து விடு
உடனே என் எதிரே

என் நாட்கள் நீ இன்றி இல்லை
ஞாபகங்கள் செய்யுது தொல்லை

நிலவும் நீ நீரும் நீ என் காற்று வானம் நீ
நீ உயிரும் நீ உடலும் நீ
என் நேற்று நாளையும் நீ நீ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

உயிரே உயிரே என் உயிரே
நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே
உயிரே உயிரே என் உயிரே நீ வந்து விடு
உடனே என் எதிரே

குழு : மனசெல்லாம் நீயே நீயே
என் பந்தம் சொந்தம் நீயே
மனசெல்லாம் நீயே நீயே

பெண் : காற்றில் எங்கும் உன் வாசம்
எந்தன் கன்னம் தொட்டு கதை பேசும்
இந்த குளிர்கிற பனியில் கதகதப்பாக
வேணும் இன்று உன் நேசம்

நான் வேறு எங்கு போவேன்
உன் இதயம் தானே
என்றும் அன்பே என் தேசம்

ஒரு முறை உன் பூ முகம் பார்த்தால்
மரணத்தையும் சிரிப்புடன் எதிர்ப்பேன்

அணு அணுவாய் காதலிப்பேன்
நான் வாழ காரணம் நீயே
என்னை எரித்து சாம்பலிடு அதில்
உதிரும் தூள்களும் நீயே

ஹு ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ
ஆஆஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஹு
ஆஆ ஆஆஆஆ......

Female :Huh…aaaa…huh…aaa…
Huh…aaa..aa…aa
Huh…aaaa…huh…aaa…
Huh…aaa..aa…aa

Female :Uyirae uyirae en uyirae
Nee illai endral illai en uyirae
Uyirae uyirae en uyirae
Nee vandhu vidu udanae en ethirae

Female :En naatkal nee indri illai
Nyabagamgal seiyuthu thollai

Female :Nilavum nee neerum nee
En katru vaanam thee nee
Uyirum nee udalum nee
En netru naalaiyum nee nee

Female :Ohooo..ohooo…ohooo…
Ohoo…ohoooo…
Ohooo..ohooo…ohooo…
Ohoo…ohoooo…

Female :Uyirae uyirae en uyirae
Nee illai endral illai en uyirae
Uyirae uyirae en uyirae
Nee vandhu vidu udanae en ethirae

Chorus :Manasellam neeyae neeyae
En bandham sondham neeyae
Manasellam neeyae neeyae

Female :Kaatril engum un vaasam
Enthan kannam thottu kadhai pesum
Intha kulirgira paniyil kathakathapaga
Venum indru un nesam

Female :Naan veru engu poven
Un ithayam thanae
Endrum anbae en thesam

Female :Orumurai un poo mugam paarthal
Maranathaiyum siripudan ethirpen

Female :Anu anuvaai kaadhalipen
Naan vaazha kaaranam neeyae
Enai erithu saambalidu
Athil uthirum thungalum neeyae

Female :Huh…aaaa…huh…aaa…
Huh…aaa..aa…aa
Huh…aaaa…huh…aaa…
Huh…aaa..aa…aa
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Yaar Ivan

Keep listening

More from this movie

  1. Uyire Uyire En Uyire உயிரே உயிரே என் உயிரே

    Sung by Sharmila

  2. Yeno Yeno Yeno Yeno ஏனோ ஏனோ ஏனோ

    Sung by Sharmila, Deepak