Poovanathil Maram artwork

Song lyrics

Poovanathil Maram

பூவனத்தில் மரமுண்டு

12704 views

Singer · P. Jayachandran, Swarnalatha

Lyrics · Na. Muthukumar

The lyrics

பெண் : பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூ மகனே கண்ணே வா

பெண் : பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூ மகளே பெண்ணே வா

ஆண் : அன்னை மடித்தாலாட்டிலே
திண்ணைக்கதை நாம் கேட்டதும்
தந்தை மேலே ஏறிக்கொண்டு
அம்பாரிகள் நாம் போனதும்

ஆண் : வெண்டைக்காயின்
காம்பைக் கிள்ளி
தங்கக்கம்மல் என்று சொல்லி
தங்கைக் காதில் மாட்டிவிட்டு
ரசித்ததுவும்

ஆண் : மொட்டைமாடி வெண்ணிலவில்
வட்டமாக நாம் அமர்ந்து
கூட்டாஞ்சோறு கையில் வாங்கி
ருசித்ததுவும்
எங்கள் வீடுபோல
இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..

ஆண் : காற்றில் மரம் ஆடக்கண்டு
வீட்டில் சென்று ஒளிந்தோமன்று
பேய்கள் எல்லாம் பொய்கள் என்று
தந்தை சொல்ல பயமேதின்று

ஆண் : பள்ளிவிட்டுப் பசியுடன்
துள்ளித்துள்ளி வீடுவந்து
ஒன்றுமில்லை என்றவுடன்
சண்டை போட்டதும்
காய்ச்சல் வந்து படுக்கையில்
சொந்தம் எல்லாம் துடிக்கையில்
அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும்
எங்கள் வீடு போல
இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..

ஆண் : பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூ மகளே கண்ணே வா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thambi

Keep listening

More from this movie

  1. Enn Kadhal என் காதல் உன்னை சேர

    Sung by Saindhavi

  2. Ennamma Devi Jakkamma என்னம்மா தேவி ஜக்கம்மா

    Sung by Karthik, Manickka Vinayagam, Balesh

  3. Kanavaa Endru கனவா என்று கண்ணை கேட்டேன்

    Sung by Madhushree

  4. Poovanathil Maram பூவனத்தில் மரமுண்டு

    Sung by P. Jayachandran, Swarnalatha

  5. Sudum Nilavu சுடும் நிலவு சுடாத சூரியன்

    Sung by Harini, P. Unnikrishnan

  6. Summa Kidantha சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு

    Sung by Karthik, Kalyani Nair