Song lyrics
Sandamarutham
சண்டாமாருதம் சண்டாமாருதம்
4122 views
Singer · James Vasanthan, Jithin Raj
Lyrics · Na. Muthukumar
The lyrics
சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே
உண்ட நெஞ்சினை கண்ட மாக்கிடும் சிவனே சிவனே சிவனே
சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே இவனே
அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் ஏமனே
தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால்
உழியாய் உடைத்து இவன் பாதை சூட்டி வருவான்
புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால்
துளியாய் சுருகி கடல் ஒட்டும் ஒட்டி வழி விடும்
சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே
உண்டா நெஞ்சினை கண்ட மாக்கிடும் சிவனே சிவனே சிவனே

தவறி முதல் எடுப்பான் சாம பேதத்தை
உரிமை கொண்டு தவிர்ப்பான் வாக்கு வாதத்தை
அடுத்து எடுத்து கொடுப்பான் தான தந்ததை
அடித்து நொறுக்கி வெல்வான் ஏழு கண்டத்தை
தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன்
எதிரிக்கெலாம் கானல் நீரலை
தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன்
எதிரிக்கெலாம் கானல் நீரலை
வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Dummaangoli டும்மாங்கோழி ஆடிப் பாரு
Sung by James Vasanthan, Pooja AV, Gana Ulaganathan
-
Paarthu konde பார்த்து கொண்டே
Sung by Saindhavi, Sathya Prakash
-
Sandamarutham சண்டாமாருதம் சண்டாமாருதம்
Sung by James Vasanthan, Jithin Raj
-
Unai Mattum உனை மட்டும் சுத்த
Sung by James Vasanthan, R. Sarath Kumar, Cassandra Premji