Yenaiye Yenaku artwork

Song lyrics

Yenaiye Yenaku

என்னையே எனக்கு

4224 views

Singer · Vijay Yesudas

Lyrics · Perarasu

The lyrics

என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பரந்ததினால் தெய்வமாய் ஆணாளே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே

இருக்கும் போதினிலே உலகம் தெரியல
நீ போன பின்னாலே உலகம் பெரிதில்ல
என்ன நெனப்பிலடி போயி தொலஞ்சுபுட்டே
இருக்கும் உயிருக்கெல்லாம் கொள்ளி வெச்சுப்புட்டே
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே

எந்த பயத்திலடி கண்ண மூடிட்ட
யார் போட்ட கணக்கிலடி உயிர நிறுத்திட்ட
பெத்த மனசுகுள்ள ரத்தம் உரைய வெச்ச
எங்க போரதுக்கு சொமய எறக்கி வெச்ச
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா

என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பரந்ததினால் தெய்வமாய் ஆணாளே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thirupathi

Keep listening

More from this movie

  1. Aathadi Aathadi ஆத்தாடி மகராசி

    Sung by KK, Mathangi

  2. Pudhu Veedu புதுவீடு கட்டலாமா

    Sung by Anuradha Sriram

  3. Yenaiye Yenaku என்னையே எனக்கு

    Sung by Vijay Yesudas

  4. Keerai Vedhaippom கீர வெதப்போம்

    Sung by Pushpavanam Kuppusamy

  5. Thirupathi Vantha திருப்பதி வந்தா

    Sung by Shankar Mahadevan

  6. Sollavum Mudiyala சொல்லவும் முடியல

    Sung by Harish Raghavendra, Swarnalatha