Song lyrics
Engiruppano Andha
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
1848 views
Singer · S. Janaki
The lyrics
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
என்றாவது மீண்டும் வந்து
எனை காதலிப்பானோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
மங்கையர் மயங்கும் ஆற்றலும்
சுந்தரத் தோற்றமும்
நெஞ்சில் நிறைந்த பாசம்
நினைக்கவொண்ணா பண்பையும்
என்று காண்பேன்
என் வேதனை இவ்விதமோ
மனந்தேறுமோ நான் நினைப்பதும் ஆகுமோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
என்றாவது மீண்டும் வந்து
எனை காதலிப்பானோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Annaiye Annaiye அன்னையே அன்னையே
Sung by T. M. Soundararajan
-
Unai Kanda Kanavondru உனைக் கண்ட கனவொன்று
Sung by S. Janaki, T. M. Soundararajan
-
Engiruppano Andha எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
Sung by S. Janaki
-
Kam Kam Kambadi கம் கம் கம்படி
Sung by L. R. Eswari
-
Kumari Pennai Parthaya குமரிப் பெண்ணை பார்த்தாயா
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Nenjame Vazhga Nee நெஞ்சமே வாழ்க நீ
Sung by P. Susheela, S. Janaki, T. M. Soundararajan
-
Mayakkamo Mayakkamo மயக்கமோ மயக்கமோ
Sung by S. Janaki, T. M. Soundararajan
-
Varayo Varayo வாராயோ வாராயோ
Sung by S. Janaki