Panju Pola Nenju Idhu

Song lyrics

Panju Pola Nenju Idhu

பஞ்சு போல நெஞ்சு இது

2725 views

Singer · S. Janaki

Lyrics · Gangai Amaran

The lyrics

ஹா பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேந்து தீ அணைக்கலாமா

ஆஹாஹா மாமா
ஒங்க நெனப்பு வந்து மாமா மாமா
என்னத் துரத்துறது ஏனோ மாமா
சொர்க்கம்தான் பக்கத்துல ஜோரா போவோமா (பஞ்சு)

ஹே கட்டிலும் தேவை இல்ல
காத்திருக்கு முல்லப் பூ
கண்டு மெரளுறது என்னப்பூ
தொட்டு அரவணைக்க பூத்திருக்கு செட்டப்பு
கையோட கையச் சேந்து தொட்டப்பு

சோளியப் போட்டு சோசியம் கேட்டேன்
ஜோடி நீ தானே
நான் நெனச்சதுதான் நடக்கணும்
காத்திருக்கும் ஆச நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா...(பஞ்சு)

தொட்டாலே துண்டப் போட்டு
துணியப் போட்டு ஓடுற
சிட்டென்ன சீண்டி சீண்டிப் பாக்குற
கச்சேரி வச்சிருக்கேன் மச்சான் எங்கே ஓடுற
பச்சக் கொழந்த போல பாக்குற

ஏய்ச்சது போதும் எரிக்குது மோகம்
சேத்தணைக்க வா
ராணி மங்கம்மா எனக்கேத்த சிங்கமா
காத்திருக்கும் ஆச நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா...(பஞ்சு)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Punniyavathi

Keep listening

More from this movie

  1. Unakothuthi Poranthirukka உனக்கொருத்தி பொறந்திருக்கா

    Sung by Ilaiyaraaja, S. P. Balasubramaniam, S.P.B. Charan

  2. Oru Aalapoovu Athipoovu ஒரு ஆலம் பூவு

    Sung by Ilaiyaraaja, K. S. Chithra

  3. Kaathe Kaathe En Maman காத்தே காத்தே

    Sung by Bhavatharani

  4. Gandhiyaiyum Pathathilla காந்தியையும் பாத்ததில்ல

    Sung by Mahanadhi Shobana

  5. Panju Pola Nenju Idhu பஞ்சு போல நெஞ்சு இது

    Sung by S. Janaki

  6. Mayi Mayi Magamayi மாயி மாயி மகமாயி

    Sung by Sujatha Mohan