Uyirum Neeye artwork

Song lyrics

Uyirum Neeye

உயிரும் நீயே உடலும்

43181 views

Singer · P. Unnikrishnan

Lyrics · Vairamuthu

The lyrics

உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே

உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

***

விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான்
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்

உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pavithra

Keep listening

More from this movie

  1. Uyirum Neeye உயிரும் நீயே உடலும்

    Sung by P. Unnikrishnan

  2. Azhagu Nilave அழகு நிலவே கதவு

    Sung by K. S. Chithra

  3. Mottu Vidatha மொட்டு விட்டதா

    Sung by Swarnalatha

  4. Eechambazham ஈச்சம்பழம்

    Sung by K. S. Chithra, Shahul Hameed

  5. Sevvaanam Chinna Pen செவ்வானம் சின்னப் பெண்

    Sung by Mano, S.P.B.Pallavi