Song lyrics
Rajanadai Nadandhu Varum
ராஜநடை நடந்து வரும்
1731 views
Singer · Malasiya Vasudevan, B. S. Sasireka
Lyrics · Mu. Metha
The lyrics
ஆண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி
பெண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி தான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி தான்
தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி தான்
வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி தான்
எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுக்க வேணும் சாமி
ஆண் : ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான்
ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்
ஆண் : நல்ல நல்ல மனிதருக்கு நல்லசாமி நான்
நன்றியோடு வாழும் நல்ல புள்ள சாமி நான்
கேட்டவருக்கு கை கொடுக்கும் கிருஷ்ண சாமி நான்
கேடு கெட்ட கூட்டத்துக்கு துஷ்ட சாமி நான்
பெண் : நெனச்சா வந்திடும் துரைசாமி
மொறச்சா நீயொரு முனிசாமி
ஆண் : அய்யா சொன்னா பொய்யாகுமா
ஆயிரமாய் இங்கு சாமி
ஆண் : ராஜநடை நடந்து வரும்
குழு : ராமசாமி தான்
பெண் : ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
குழு : ரங்கசாமி தான்
ஆண் : தருமனுக்கு அடுத்தபடி
குழு : தங்கசாமி தான்
பெண் : வேளை வந்தால் வேல் எடுக்கும்
குழு : வேலுசாமி தான்
ஆண் : எந்த சாமி நல்ல சாமி
குழு : தேர்ந்தெடுக்க வேணும் சாமி
ஆண் : தருமம் உள்ள மனுசனெல்லாம் சாமியாகலாம்
தாய்மையுள்ள மனசு எல்லாம் கோவிலாகலாம்
கருணையுள்ள மனுஷன் இங்கே தேவன் தானடா
கைக் கொடுக்கும் போது காவல் தெய்வம் நீயடா
பெண் : மனுஷன் தேடுறான் கடவுளதான்
கடவுள் தேடுறான் மனுஷனத்தான்
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் இங்கே
கடவுளுக்கும் மனுஷனுக்கும்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Iravum Oru Naal இரவும் ஒரு நாள்
Sung by K. J. Jesudass
-
Suruttu Pudikkira Vayasula சுருட்டு புடிக்கிற வயசுல
Sung by Mano, Sridhar
-
Thanthanathom Hoi தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம்
Sung by Malasiya Vasudevan, S. P. Sailaja
-
Rajanadai Nadandhu Varum ராஜநடை நடந்து வரும்
Sung by Malasiya Vasudevan, B. S. Sasireka
-
Villadhi Villanaiyum வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
Sung by Mano