Gothavula artwork

Song lyrics

Gothavula

அடிச்சா பொறி கலங்கும்

2570 views

Singer · Mahalingam

Lyrics · Mohan Rajan

The lyrics

ஆண் : அடிச்சா பொறி கலங்கும்
மொறச்சா வெறி கெளம்பும்
சலாம் போட வைக்கும் சண்டியருடா
கை கால் வெட வெடங்கும்
உடம்பே நடு நடுங்கும்
என்னை பார்த்த நீயும் எட்டி இருடா

ஆண் : கோதாவுல குதிக்கும் சொரட்டடா
நான் கால வெச்சா
சூறாவெளி எடுக்கும் புழுதிடா
ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா
நான் கால வெச்சா
சூறாவெளி எடுக்கும் புழுதிடா……

ஆண் : ஆரம்பத்தில் பேசிடுவேன்
அப்றோமா அதட்டிடுவேன்
அதையும் அவன் கேக்கலன்னா
யாருன்னு நான் காட்டிடுவேன்
கேட்டத நான் மறந்திடுவேன்
நல்லத நான் நனைச்சிடுவேன்
ஊரு வம்ப ஓதிக்கிடுவேன்
வந்த வம்ப பொளந்திடுவேன்

ஆண் : கோதாவுல……
ஹே கோதாவுல…..
ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா
நான் கால வெச்சா
சூறாவெளி எடுக்கும் புழுதிடா
ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா
நான் கால வெச்சா
சூறாவெளி எடுக்கும் புழுதிடா

வசனம் : ………………………

ஆண் : ஹே ஏத்தி கட்டு எறக்கி கட்டு
ஆட்டத்துல பொளந்து கட்டு
தோளு ரெண்ட நிமித்திகிட்டு
ஏ மாத்தி கட்டு மடிச்சு கட்டு ரப்புல நீ ரவுண்டு கட்டு
கண்ணு ரெண்டா உருட்டிகிட்டு

ஆண் : ஹே பம்பரமா சுத்துவோம்
பட்டையத்தான் கெளப்புவோம்
பட்டாசத்தான் போட்டுக்கிட்டு
தில்லா நிப்போம்டா

ஆண் : நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா
நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான்
நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா
நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான்

ஆண் : புலி வேஷம் கட்டி ஆடுவோம்
நாங்க புலி பாலில் டீய போடுவோம்

ஆண் : ஹே புலி வேஷம் கட்டி ஆடுவோம்
நாங்க புலி பாலில் டீய போடுவோம்
பங்காளி…..புலிவேஷம் கட்டி ஆடுவோம்
நாங்க புலி பாலில் டீய போடுவோம்

குழு : ஹே தன்னானே தானே நன்னானே….அப்படி போடு….(3)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pulikkuthi Pandi

Keep listening

More from this movie

  1. Alangalang kuruvi ஆலங்காலங்குருவி

    Sung by Lijesh Kumar, Vandana Srinivasan

  2. Gothavula அடிச்சா பொறி கலங்கும்

    Sung by Mahalingam

  3. Sollamathan சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான்

    Sung by Srinisha

  4. Yammadiyamma யம்மாடியம்மா சொல்லிட்டாளே

    Sung by Jagadeesh Kumar