Pachapulla artwork

Song lyrics

Pachapulla

பச்சபுள்ள

25 views

Singer · Sathya Narayanan

Lyrics · Ashique A R

The lyrics

ர ர ர ர ராசாவா
ஏண்டா மோனே
ரோ ரோ ரோ ரோ ரோசாவோ
போயா மோனே
வாழ்க்கையே சீசாவா
ஆமா மோனே
எப்பவும் கீழ நான் தானே ஹோய்

கிளி கிளி போயி பறந்து போயி
கிளி கிளி போயி பறந்து போயி
காதல் கோட்டை இடிஞ்சு போயி
காதல் கோட்டை இடிஞ்சு போயி
கிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயி ஆயயயயயோ

ஒரு பச்சை புள்ள உன்ன எங்கே யார் அடித்தாரோ

கா கா கா கோவிந்தா
ஆமா மோனே
லா லா லா லவ்வரோ
லேதா மோனே
சை சை சை சைக்கை
சடா மோனே
நீகா ஒரு நாமத்த போட்டாலே ஹோய்

கலகல காதல் லகலக ஆயி
கலகல காதல் லகலக ஆயி
பளபள சூப்பு வாங்குன பாயி
பளபள சூப்பு வாங்குன பாயி
பிரண்ட்ஸ்க்கு எல்லாம் மேரேஜ் ஆயி போயே போயெல்லோ

ஒரு பச்சை புள்ள உன்ன எங்கே யார் அடித்தாரோ

கால் வெச்ச எடம் எல்லாம் கண்ணி வெடி வெடிக்குது
நா போற ரூட்டு எல்லாம் முட்டு சந்து இடிக்குது
புடிக்கிற முயல் எல்லாம் நொண்டி நொண்டி நடக்குது
யாரே செட்டிங்கா?

ஹனிமூன் பாலிக்கு மனசுல வலிக்குது
அடிக்கிற வெயிலுக்கு ஒரு பக்கம் இழுக்குது
ஏக்கத்து எழுதுற கடவுளின் பேனில மையும் தீந்துருச்சா?

பச்சை புள்ளைய
யார் அடித்தாரோ
இந்த பச்சை புள்ளைய
அட யார் அடித்தாரோ
இந்த பச்சை புள்ளைய
அட யார் அடித்தாரோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Hi

Keep listening

More from this movie

  1. Kannakuzhiya கண்ணகுழியா

    Sung by G.V. Prakash Kumar

  2. Rasagulla ரசகுல்லா

    Sung by Anirudh Ravichander

  3. Pachapulla பச்சபுள்ள

    Sung by Sathya Narayanan