Kadhal Maranthayada artwork

Song lyrics

Kadhal Maranthayada

காதல் மறந்தாயடா

9759 views

Singer · Arrora, Keerthana

The lyrics

ஆ..நம் தொம் தா தொம் நம் தொம் தா தொம்
தன தொம் தன தனந்த் தொம் தொம் த தொம்…

காதல் மறந்தாயடா
காற்றில் கறைந்தேனடா
காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா
பிரிவதில் உண்டாகும் தீராத தாகம்
தீர்க்க வருவாயடா
ஓஹோ…
உறவினில் மன்றாட வைக்கும் இன்பம்
நீயும் பெருவாயடா

காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா

ஆ..நம் தொம் தா தொம் நம் தொம் தா தொம்
தன தொம் தன தனந்த் தொம் தொம் த தொம்…

ஒரு சொல்லில் அமிலம் தொட்டு தீண்டி வைத்தேன்
தோழன் என்றேன்
எல்லை மீறிவிட்டேன்
நூறாண்டு வாழும் கனாவும் கண்டேன்
ஒரு நொடியில் தடுமாறிவிட்டேன்
ஓஹோ…
திருநாள் நமக்கு
மகிழ்வோ பிறர்க்கு
தயக்கம் எதற்கு
இதயம் பிறப்பதற்கு

காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா

ஒஹோ…ஹோ…ஒஹோ…ஹோ…
ஒஹோ…ஹோ…ஒஹோ…ஹோ…

தீராத கோபம் கண்ணன் கொண்டால்
மீராவின் மனம் தாளாது
ஓஹோ…
தணலை திலைத்தேன்
ஹே…
தனியாய் நான் துடித்தேன்
ஹே…
இருக்கும் பயத்தில் இருளில் மறைந்திருந்தேன்

காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா
பிரிவதில் உண்டாகும் தீராத தாகம்
தீர்க்க வருவாயடா
ஓஹோ…
உறவினில் மன்றாட வைக்கும் இன்பம்
நீயும் பெருவாயடா

காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா

ஆ..நம் தொம் தா தொம் நம் தொம் தா தொம்
தன தொம் தன தனந்த் தொம் தொம் த தொம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kalyana Samayal Saatham

Keep listening

More from this movie

  1. Pallu Pona Raja பல்லு போன ராஜாவுக்கு

    Sung by Prasanna, Sangeetha Rajeshwaran

  2. Modern Kalyanam மார்டன் கல்யாணம்

    Sung by Megha, Nikita

  3. Kadhal Maranthayada காதல் மறந்தாயடா

    Sung by Arrora, Keerthana

  4. Mella Sirithai மெல்ல சிரித்தாய்

    Sung by Haricharan, Chinmayi

  5. Mella Sirithai மெல்ல சிரித்தாய்

    Sung by Chinmayi, Haricharan