Song lyrics
Aadungamma Amma
ஆடுங்கம்மா அம்மா யம்மா
1542 views
Singer · Malasiya Vasudevan
Lyrics · Naa. Kamarasan
The lyrics
ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா
லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம்
ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
குருவி ஜாலங்களா பறந்து போறீங்களா
வயசு பதினாறு அழகு பாலாறு பருவம் பொல்லாதது
மனசு காத்தாடித்தான் இடுப்பு நூலாட்டமா இழுக்க தள்ளாடுதே
எனது கைத்தாளம் உனது சங்கீதம் இளமை பூமேடையாம்
ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
பருவக் காளைங்களா பழைய பாடங்களா
திரும்பிப் பாக்காம காது கேக்காம நடந்து போறீங்களே
தலையில் பூ வைக்கவா நெறைய ஐஸ் வைக்கவா
முதுகில் நான் தட்டவா
சிரிப்பு ஏராளம் உடையில் தாராளம்
நடையில் தேரோட்டமா....

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Akka Maga Chinna Ponnu அக்கா மக சின்னப் பொண்ணு
Sung by Vani Jayaram
-
Anbu Nanbane Arumai அன்பு நண்பனே அருமை
Sung by Mano
-
Aadungamma Amma ஆடுங்கம்மா அம்மா யம்மா
Sung by Malasiya Vasudevan
-
Ilaiyavale Naan Iniyavale இளையவளே நான் இனியவளே
Sung by K. S. Chitra
-
Oh Megame Oh Neram Poguthe ஓஓஓ...மேகமே...
Sung by K. J. Jesudass, Lalitha Sagari