Sarale Sarale artwork

Song lyrics

Sarale Sarale

சாரலே சாரலே சாயவா தோளிலே

3059 views

Singer · Madhu Balakrishnan, Madhushree

Lyrics · Yugabharathi

The lyrics

சாரலே சாரலே சாயவா தோளிலே
தோளிலே தாவவா காதலே
நேரிலே நேரிலே பேசவா ஆவலே
ஆவலே ஆடவா ராவிலே
மாலை நேர மேகமே காலை நேர தாகமே
யாவுமே தேவதை தேசமே

ஏய் பூவா பூவா தலையா நீ போறப் பாதை சரியா
குவா குவா கிளியா நீ கூடுப்பாயவறியா
ஹேய் நிலா நிலா சிலையா நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா (சாரலே)

தாவணிப் கெஞ்சுது நாடகமாடுது ஏனோ ஏனோ ஏனோ
கொடியின் நிழலே ஓவியமானது ஏனோ ஏனோ ஏனோ
வேறு வேறு தேவையைப் பேசிடாத நாழிகை
தேவைத் தீர வாழவே தேவலோக மாளிகை

விடிய விடிய உறவே மனது உருகினேனே
தீரா ருசியை திருடிப் பருகுவேனே
ஹேய் நிலா நிலா சிலையா நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா (சாரலே)

தாமரை நீரினில் தாரகை ஆனது தேனே தேனே தேனே
சூரிய தேவனே சூரையும் ஆடுது தானே தானே தானே
ஏடு போல நாளுமே எழுது மாயை செய்தியை
ஜாடையாலே ஊனிலே தடவினாயே ஆசையை

இனிய இனிய சுமையை இரவு அறிய வருமே
பாயை நேய உதடு கவிதை தருமே
ஏய் பூவா பூவா தலையா நீ போறப் பாதை சரியா
குவா குவா கிளியா நீ கூடுப்பாயவறியா..(ஹேய் நிலா)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vedigundu Murugesan

Keep listening

More from this movie

  1. Rode Oram Veetu Kaari ரோட்டோரம் வீட்டுக்காரி

    Sung by Pasupathy, Dhina, Velmurugan, Grace Karunas, Vadivelu Ganeshan, Pichai Arasu, Hemambiga, Moorthi, Bhava Lakshmanan

  2. Manjapattu மஞ்சப் பட்டு பளபளக்க

    Sung by Malathy, Senthil Dass

  3. Sarale Sarale சாரலே சாரலே சாயவா தோளிலே

    Sung by Madhu Balakrishnan, Madhushree

  4. Neenda Thooram (Female) நீண்ட தூரம் போகும் பாதை ‍

    Sung by Bombay Jayashree

  5. Neenda Thooran (MALE) நீண்ட தூரம் போகும் பாதை

    Sung by Vijay Yesudas

  6. Seenicheevu Sivappukari சீனி சேவு சிரிப்புக்காரி

    Sung by Dharshana, Shankar Mahadevan