Adada Idhuyenna artwork

Song lyrics

Adada Idhuyenna

அடடா இது என்ன

31864 views

Singer · Haricharan, Vandana Srinivasan

Lyrics · Yugabharathi

The lyrics

அடடா இது என்ன இது என்ன 
எனக்கு ஒன்னும் புரியலையே புரியலையே 
அடி எனக்கென்ன எனக்கென்ன 
நடந்துச்சு தெரியலையே தெரியலையே…… 
நிழலாக கிடந்தேன் நான் 
நிசமாவே நிமிர்ந்தேன் நான் 
உன்னப்பாத்து தொடுவானா ஒசந்தேன் நான் 
 
அடடா இது என்ன இது என்ன 
எனக்கொன்னும் புரியலையே புரியலையே 
 
ஆசை அலை பாயுது பாயுது 
ஆள போலி போடுது போடுது 
ஏனோ ஒரு மாதிரி ஆகுதடி 
தேகம் குடை சாயுது சாயுது 
பார்வை பட காயுது காயுது தானா உயிர் தீயில வேகுதடி 
 
மோகம் ஒரு நாடம் போடுது வேணாம் அத பாக்காதே 
சூடா பல செய்தியும் பேசுது நீயும் தலை ஆட்டாத 
 
பச்ச மண்ண பத்தவச்சு போக்கு காட்டாத  
 
ஆசை மழை தூறுது தாறுது 
ஊரே நெரம் மாறுது மாறுது 
ஏதோ புது வாசனை பூக்குதடி 
காதல் தலைக்கேறுது ஏறுது நேரா சொகம் உருது உருது 
ஜோரா அது வேலையக்காட்டுதடி 
 
வார்த்தை ஏதும் பேசிட தோணல 
வாறேன் உன் பின்னால 
வேற ஒரு வார்த்தையை தேடிட ஆகாது இனி என்னால 
 
மொத்த ஜென்மம் ஓய்ஞ்சு போச்சே 
ஒத்த பார்வையில… 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thodari

Keep listening

More from this movie

  1. Adada Idhuyenna அடடா இது என்ன

    Sung by Haricharan, Vandana Srinivasan

  2. Manusanum Manusanum மனுசனும் மனுசனும்

    Sung by Gaana Bala

  3. Oorellaam Kekkudhey ஊரெல்லாம் கேக்குதே

    Sung by Shreya Ghoshal, Marie Roe

  4. Pona Usuru போன உசுரு வந்துருச்சு

    Sung by Haricharan, Shreya Ghoshal