Song lyrics
Malligaiye Malligaiye
மல்லிகையே மல்லிகையே
1869 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · Idhaya Chandran
The lyrics
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
கண்மணியே உன் வரவால்
மண்ணில் சொர்க்கமும் வந்திடலாம்
பாரத தாய் ஆசையுடன் தன்னை
உன்னிடம் தந்திடலாம்
மக்கள் உன்னை போற்றிடலாம்
வானும் உன் புகழ் பாடிடலாம்
நாடே உன்னை நம்பிடலாம்
நாளை உன் கொடி ஏறிடலாம்
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
கட்டிலிலே அள்ளித் தந்தாள்
தொட்டில் வந்ததும் தள்ளி நின்றாள்
கர்ப்பம் எனும் வாசலையே
ஏனோ தாய் அவள் பூட்டி வைத்தாள்
தந்தை நெஞ்சின் கற்பனைகள்
எல்லாம் பகலின் சொப்பனங்கள்
எந்தன் தேவை உன் வரவு
நாளை தெரியும் உன் முடிவு
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே....
மொட்டு விட்ட மல்லிகையே
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
கண்மணியே உன் வரவால்
மண்ணில் சொர்க்கமும் வந்திடலாம்
பாரத தாய் ஆசையுடன் தன்னை
உன்னிடம் தந்திடலாம்
மக்கள் உன்னை போற்றிடலாம்
வானும் உன் புகழ் பாடிடலாம்
நாடே உன்னை நம்பிடலாம்
நாளை உன் கொடி ஏறிடலாம்
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
கட்டிலிலே அள்ளித் தந்தாள்
தொட்டில் வந்ததும் தள்ளி நின்றாள்
கர்ப்பம் எனும் வாசலையே
ஏனோ தாய் அவள் பூட்டி வைத்தாள்
தந்தை நெஞ்சின் கற்பனைகள்
எல்லாம் பகலின் சொப்பனங்கள்
எந்தன் தேவை உன் வரவு
நாளை தெரியும் உன் முடிவு
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே....
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Yea Ottakkaru Nee ஏ...ஓட்டக் காரு நீ
Sung by S. P. Sailaja
-
Kallanalum Kanavan கல்லானாலும் கணவன் தான்டி
Sung by Malasiya Vasudevan
-
Daddy Daddy Sorry Daddy டாடி டாடி சாரி
Sung by K. S. Chitra, Suja Radhakrishnan
-
Pattu Poovai Thottu பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
Sung by S. P. Balasubramaniam, K. S. Chitra
-
Malligaiye Malligaiye மல்லிகையே மல்லிகையே
Sung by S. P. Balasubramaniam
-
Maadi Veettu Koondukili மாடி வீட்டு கூண்டுக்கிளி
Sung by S. P. Balasubramaniam