Meenae meenae meenammaa artwork

Song lyrics

Meenae meenae meenammaa

மீனே மீனே மீனம்மா

3941 views

The lyrics

மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..
மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..


என் பாட்டுக்கு ஒருவன் இசையானான்
பார்வைக்கு ஒருவன் சிலையானான்
பேச்சுக்கு ஒருவன் மொழியானான்
பெண்மைக்கு அவனே துணையானான்
என் தோட்டத்தில் காவல் அவனம்மா
சொல்லடி சொல்லடி யாரம்மா
மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..


அவன் ஆடவைத்தான் என்னை தேராக
ஓட வைத்தா என்னை நீராக
சூடி விட்டானே மலராக
துள்ள வைத்தானே மானாக
தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா
சொல்லடி சொல்லடி யாரம்மா
மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to En Kadamai

Keep listening

More from this movie

  1. Hello miss ஹலோ மிஸ்

  2. Iravinilae yenna ninaippu இரவினிலே என்ன நினைப்பு

  3. Meenae meenae meenammaa மீனே மீனே மீனம்மா

  4. Nilladi nilladi நில்லடி நில்லடி

  5. Thaenodum thanneerin தேனோடும் தண்ணீரின்

  6. Yaaradhu yaaradhu யாரது யாரது தங்கமா