Kaatru Veesum Un artwork

Song lyrics

Kaatru Veesum Un

காற்று வீசும் உன்

17328 views

Singer · Haricharan

The lyrics

காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது யேனோ
வாசம் எங்கேங்கும் ஈரம்
சாரல் வந்தது தேனோ

நீ என் நெஞ்சில் போயும் மழை போல மாயமோ
நான் மிதக்கிறேன்... பறக்கிறேன்... சிரிக்கிறேன்... அன்பே...
(காற்று)

நீ நடந்து செல்லும் பாதையில்
என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றதே
நீ போசும் அழகை கேட்கையில்
கெஞ்சி போசும் மழலை அழகும் தோற்று போகுதே

எங்கேயும் நீயடி... போகுதே உயிரடி
வாழ்கிறேன்... சாகிறேன்... இதென்ன மாயமோ
(காற்று)

நீ என் நெஞ்சில் போயும் மழை போல மாயமோ
நான் மிதக்கிறேன்... பறக்கிறேன்... சிரிக்கிறேன்... அன்பே...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Neram

Keep listening

More from this movie

  1. Kadhal Ennulle காதல் என்னுள்ளே

    Sung by Ranjith Govind

  2. Evan Avan Evan எவன் அவன் அவன்

    Sung by Benny Dayal

  3. Kaatru Veesum Un காற்று வீசும் உன்

    Sung by Haricharan

  4. Pistah பிஸ்தா சுமாகிர சோ

    Sung by Sabareesh Varma