Song lyrics
Sei Yedhavathu Sei
செய் ஏதாவது செய்
16228 views
Singer · Neha Bhasin, Preethi Balla
Lyrics · Pa. Vijay
The lyrics
செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்
நான் சிலை நான் சிலை நான் மாறுகிறேன் ஓர் முல்லை
செல்லை உயிர் கொள்ளை என்னை ஊடுறுவ வா பில்லா
உன்னை மேய்த்து மேய்த்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்

செய் கூடாததை செய் சுடாவதி செய் ஏடாகூடம் செய்
உண்டு இருக்கவா என் உயிருக்கு திரியேற்றி
உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா..
கண்ணை இருக்கவா.. உன் உருவுக்குள் நீரூற்றி
கருவுக்குள் வேரூன்றி கொண்டு செல்லவா..
செம்புலனைப் போல் அம்புலம் சேர்க
உன்புலம் அய்ந்தில் என் புலம் மூழ்க
என்று என்றுமே நின்று நின்று
உன்னை கொன்று கொன்று விடவா

செய்.... ஓ.....
முத்தெடுக்கவா மென் மஞ்சங்கள் குடை சாய
வஞ்சங்கள் குளிர்காய உன்னை கெஞ்சுதே ஒத்துழைக்கவா
உன் கம்பீரம் தாங்காமல் சம்சாரியம் வாங்காமல்
அன்பால் ஏங்குதே
கர்மனின் மோட்சம் காமசாவேதம்
அண்ட சராசம் பெண்ணின் விலாசம்
அட்ரா அட்ரா என்னை பட்ரா பட்ரா
உன்னை உட்ரா உட்ரா அறிவேன்

செல்லை உயிர் கொள்ளை என்னை ஊடுறுவா பில்லா

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
My name is billaa மை நேம் இஸ் பில்லா
Sung by KK, Naveen
-
Sei Yedhavathu Sei செய் ஏதாவது செய்
Sung by Neha Bhasin, Preethi Balla
-
Seval Kodi சேவல் கொடி பறக்குதடா
Sung by K. J. Yesudas