Kalyaana Oorvalam artwork

Song lyrics

Kalyaana Oorvalam

கல்யாண ஊர்வலம் பாரு

5345 views

Singer · P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு

கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு


கனிவாக பார்குது கண்ணு 
கன்னத்தை கிள்ளுது ஒண்ணு ( இசை )

கனிவாக பார்குது கண்ணு 
கன்னத்தை கிள்ளுது ஒண்ணு 
காசுக்கும் பாதை விடாமல் விளையாட சொல்லுது
இங்கே ஓர் மங்கையும் உண்டு
எண்ணத்தில் ஆசையும் உண்டு ( இசை )

இங்கே ஓர் மங்கையும் உண்டு
எண்ணத்தில் ஆசையும் உண்டு 
இன்னும் உன் எண்ணம் எங்கே செல்லுது

கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு


அனுமானை கேட்டது போதும்
தனியாக வாழ்ந்தது போதும் ( இசை )

அனுமானை கேட்டது போதும்
தனியாக வாழ்ந்தது போதும்
கல்யாண ராமனை கேளு கதையாக சொல்லுவார்
ஆசைக்கு எல்லையும் இல்லை 
காதலிலே பாவம் இல்லை ( இசை )

ஆசைக்கு எல்லையும் இல்லை 
காதலிலே பாவம் இல்லை 
அஞ்சும் உன் நெஞ்சம் எங்கே செல்லுது

கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Muradan Muthu

Keep listening

More from this movie

  1. Kalyaana Oorvalam கல்யாண ஊர்வலம் பாரு

    Sung by P. Susheela

  2. Kottaiyile கோட்டையிலே

    Sung by Seerkazhi Govindarajan

  3. Ponnaasai Kondorukku பொன்னாசை கொண்டோர்க்கு

    Sung by T. M. Soundararajan

  4. Sevvandhi Poo Chendu செவ்வந்திப் பூ செண்டு

  5. Thaamarai Poo Kulatthilae தாமரைப் பூ குளத்திலே