Song lyrics
Nagaruthe Nagaruthe
நகருதே நகருதே
6880 views
Singer · S. Thaman
Lyrics · Na. Muthukumar
The lyrics
நகருதே நகருதே
இந்த நிமிடம் நகருதே
எந்தன் இதயம் பதறுதே
உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகா....தே
தேவதை உன்னிடம் நான்
வரமா கேப்பேன்
கேளடி
தேவதை உன்னையே
வரமாய்கேப்பேன்
நானடி
தூங்கினால் தூக்கத்தில்
கனவிலும் கேட்கும்
உந்தன் காலடி
எதற்கேன் இந்த இடைவெளி
ஏனடி?
இந்த நிமிடம் நகருதே
எந்தன் இதயம் பதறுதே
உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகா....தே
தேவதை உன்னிடம் நான்
வரமா கேப்பேன்
கேளடி
தேவதை உன்னையே
வரமாய்கேப்பேன்
நானடி
தூங்கினால் தூக்கத்தில்
கனவிலும் கேட்கும்
உந்தன் காலடி
எதற்கேன் இந்த இடைவெளி
ஏனடி?
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kanchana Mala காஞ்சனமாலா..
Sung by Karthik, Priya Himesh
-
Anjana Anjana அஞ்சனா அஞ்சனா
Sung by Aalap Raju
-
Thiranthen Thiranthen திறந்தேன் திறந்தேன்
Sung by Aalap Raju, Shreya Ghoshal
-
Nagaruthe Nagaruthe நகருதே நகருதே
Sung by S. Thaman
-
Mudivilla Mazhaiyodu முடிவில்லா மழையோடு
Sung by Hariharan
-
Anjo மின் நிலவு இவள்
Sung by Devan