Song lyrics
Kannum Kannum
கண்ணும் கண்ணும்
25269 views
Singer · Mano
Lyrics · Vairamuthu
The lyrics
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்
பறவைகள் தோன்றினால்
நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்
ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்
தாவிடும் ஓடைகள் நதியின்
தங்கைகள் என்று அர்த்தம்
தூவிடும் தூறல்கள் மழையின்
தோழிகள் என்று அர்த்தம்
இரவின் மீது வெள்ளையடித்தால்
விடியல் என்று அர்த்தம்
எதிரி பேரை சொல்லியடித்தால்
வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்
பறவைகள் தோன்றினால்
நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்
ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்
தாவிடும் ஓடைகள் நதியின்
தங்கைகள் என்று அர்த்தம்
தூவிடும் தூறல்கள் மழையின்
தோழிகள் என்று அர்த்தம்
இரவின் மீது வெள்ளையடித்தால்
விடியல் என்று அர்த்தம்
எதிரி பேரை சொல்லியடித்தால்
வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Putham Puthu புத்தம் புது
Sung by K. S. Chithra, Mano
-
Kannum Kannum கண்ணும் கண்ணும்
Sung by Mano
-
Aathukulla Airu Meenu ஆத்துக்குள்ள அயிர மீனு
Sung by Suresh Peters, Srinivas
-
Raasathi Enn ராசாத்தி என்ன்
Sung by Shahul Hameed
-
Thee Thee தீ தீ தித்த்திக்கும் தீ
Sung by Caroline, Noel James
-
Chandralekha கொஞ்சம் நிலவு
Sung by Anupama Kumar, Suresh Peters