Panivizhum Malar

Song lyrics

Panivizhum Malar

பனிவிழும் மலர்வனம்

33073 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Vairamuthu

The lyrics

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்

காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே
இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில்
வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ninaivellam Nithya

Keep listening

More from this movie

  1. Rojavai Thaalattum ரோஜாவை தாலாட்டும்

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  2. Neethane Enthan நீதானே எந்தன்

    Sung by S. P. Balasubramaniam

  3. Panivizhum Malar பனிவிழும் மலர்வனம்

    Sung by S. P. Balasubramaniam