Oru Paarvaiyil artwork

Song lyrics

Oru Paarvaiyil

ஒரு பார்வையில்

42498 views

Singer · Ranjith

The lyrics

ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய்
சிறகைப் போலொரு வேகத்தில்
வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில் தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்

உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Siva Manasula Sakthi

Keep listening

More from this movie

  1. Oru Kal Oru Kannadi ஒரு கல் ஒரு கண்ணாடி

    Sung by Yuvan Shankar Raja

  2. Eppadio Maatikiten எப்படியோ மாட்டிக்கிட்டேன்

    Sung by Clinton Cerejo

  3. Oru Adangapidari ஒரு அடங்காப்பிடாரி

    Sung by Shankar Mahadevan, Swetha Mohan

  4. Oru Paarvaiyil ஒரு பார்வையில்

    Sung by Ranjith