Song lyrics
Maara Theme
பருந்தாகுது ஊர்க்குருவி
26507 views
Singer · Suriya
Lyrics · Arivu
The lyrics
பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
இப்ப வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை
நெஞ்சு மேல ஏற போதுடா
திமிருடா திமிர திமிர நிமிருடா
நிலமை நிலமை உணருடா
பயணம் பயணம் தொடருடா
த்தா இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா பாருடா
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
இப்ப வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை
நெஞ்சு மேல ஏற போதுடா
திமிருடா திமிர திமிர நிமிருடா
நிலமை நிலமை உணருடா
பயணம் பயணம் தொடருடா
த்தா இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா பாருடா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Veyyon Silli வெய்யோன் சில்லி
Sung by Harish Sivaramakrishnan
-
Mannurunda மண்ணு உருண்ட மேல
Sung by Sendhil Ganesh
-
Maara Theme பருந்தாகுது ஊர்க்குருவி
Sung by Suriya
-
Kaattu Payale காட்டு பயலே கொஞ்சி போடா
Sung by Dhee