Yaarum Paakkaama artwork

Song lyrics

Yaarum Paakkaama

யாரும் பாக்காம

5115 views

Singer · Chinmayi

Lyrics · Na. Muthukumar

The lyrics

யாரும் பாக்காம
நெஞ்சில் பூ பூக்கும்
நேரம் நேரம்
எங்கோ போகும் மேகம்
இங்கே தூறதோ
யாரும் சொல்லாம
தூரம் போகு திந்த
தூரம் இந்த தூரம்
வார்த்தை எல்லாம்
பேசி பேசி
தீராதோ
வழியில் பிரியாம
பயணமில்லா
பிரிஞ்சே இணைஞ்சோமே
பயணத்துல
ஹே யாரும் பாக்காம

காற்றில் மோதிடும்தான்
மண்ணில் மழையென
பொழியுமே
வாழ்க்கை அது போல
தானே
தோழனே
நேற்று நடந்ததும்
நல்லதே
இன்று நடப்பதும்
நல்லதே
நாளை உனக்கான
நாளே
நண்பனே
அண்ணாந்து நீர்
வார்த்தால்
வானம்
அட போட உன்
காலில் ஓடும்
பூமியே
யாரும் பாக்காம
நெஞ்சில் பூ பூக்கும்
நேரம் நேரம்
எங்கோ போகும் மேகம்
இங்கே தூறதோ
ஹே
யாரும் சொல்லாம
தூரம் போகு திந்த
தூரம் இந்த தூரம்
வார்த்தை எல்லாம்
பேசி பேசி
தீராதோ
வழியில் பிரியாம
பயணமில்ல
பிரிஞ்சே இணைஞ்சோமே
பயணத்துல
வழியில் பிரியாம
பயணமில்ல
விழியில் பார்ப்போமே
வானவில்ல
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nerungi Vaa Muthamidathe

Keep listening

More from this movie

  1. Yaarum Paakkaama யாரும் பாக்காம

    Sung by Chinmayi

  2. Yaar Gangai யார் கங்கை

    Sung by Nandini Srikar

  3. Hey Suttrum Boomi ஹே சுற்றும் பூமி

    Sung by Mili Nair, Harish Venkat

  4. Kaligaalam கலிகாலம் முத்திபோச்சி

    Sung by Shankar Mahadevan