Song lyrics
Pona Pogattum
போனா போகட்டும் பிச்சை
26801 views
Singer · C. B. Vinith
Lyrics · Vishnu Edavan
The lyrics
தருதல கதறுன எல்லாம்
கேட்குமா கேட்குமா
தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா
இருட்டு அறையுல
அட உண்மை மறவில
நான் சிறக விரிக்கதான்
கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன்
வெளிச்சம் தெரிஞ்சது
மேல வானம் விடிஞ்சது
ஆன பறக்க முடியல
அடி நகர முடியல
பச்ச மண்ணு புள்ள ரெண்டு
மூச்சு நின்னு போயாச்சு இங்க
தங்குறதும் தூங்குறதும்
ரெண்டும் ஒன்னு ஆயாச்சு
கண்ணு ரெண்டும் கலங்குதா
நீயே தொடச்சுக்கோ இங்கே
அப்பன் ஆத்தா யாரும் இல்லே
தனியே தவிச்சுக்கோ
போனா போகட்டும்
பிச்சை உசுருதானே
திருந்த முடியாத
தருதலதான் நாமே
போனா போகட்டும்
பிச்சை உசுருதானே
திருந்த ஆசை உள்ள
தருதலதான் நாமே
தருதல கதறுன எல்லாம்
கேட்குமா கேட்குமா
தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா
கேட்குமா கேட்குமா
தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா
இருட்டு அறையுல
அட உண்மை மறவில
நான் சிறக விரிக்கதான்
கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன்
வெளிச்சம் தெரிஞ்சது
மேல வானம் விடிஞ்சது
ஆன பறக்க முடியல
அடி நகர முடியல
பச்ச மண்ணு புள்ள ரெண்டு
மூச்சு நின்னு போயாச்சு இங்க
தங்குறதும் தூங்குறதும்
ரெண்டும் ஒன்னு ஆயாச்சு
கண்ணு ரெண்டும் கலங்குதா
நீயே தொடச்சுக்கோ இங்கே
அப்பன் ஆத்தா யாரும் இல்லே
தனியே தவிச்சுக்கோ
போனா போகட்டும்
பிச்சை உசுருதானே
திருந்த முடியாத
தருதலதான் நாமே
போனா போகட்டும்
பிச்சை உசுருதானே
திருந்த ஆசை உள்ள
தருதலதான் நாமே
தருதல கதறுன எல்லாம்
கேட்குமா கேட்குமா
தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kutti Story குட்டி ஸ்ரோரி
Sung by Anirudh Ravichander, Vijay
-
Polakattum Para Para பொளக்கட்டும் பற பற
Sung by Santhosh Narayanan, Vijay Sethupathi
-
Andha Kanna Paathaakaa அந்த கண்ண பார்த்தாக்கா
Sung by Yuvan Shankar Raja
-
Pona Pogattum போனா போகட்டும் பிச்சை
Sung by C. B. Vinith
-
Quit Pannuda Quit பண்ணுடா
Sung by Anirudh Ravichander
-
Vaathi Coming வாத்தி கம்மிங்
Sung by Ka Ka Balachander, Anirudh Ravichander
-
Vaathi Raid வாத்தி ரைடு
Sung by Arivu, Anirudh Ravichander