Annamae artwork

Song lyrics

Annamae

அன்னமே யே அன்னனே

7204 views

Singer · A. V Pooja, G. V. Prakash Kumar

Lyrics · Egadesi

The lyrics

ஆ: அன்னமே யே அன்னமே
தெச தொலச்ச யே அன்னமே
நீ எங்க போர மலங்காடுல
நீ எங்க போர தனியே

பெ: தப்பிப் போரா ஒரு தங்க பொண்ணு
செங்காட்டு மண்ணே சொல்லாதே
சூடி வர ஒரு ஒத்த பொண்ணு
நடுங்காட்டு முள்ளே குத்தாதே

ஆ: உன்ன பழமில்ல உக்கார கொப்புமில்ல
இனி எங்கதா போவாளோ எங்க கிளி...

ஆ, பெ: மகளேனு மாரடிக்க
ஒரு தாயும் இல்ல...
ஆத்தானு ஓடிவர
ஒரு அப்பனும் இல்ல...

ஆ: ஓ... அன்னமே யே அன்னமே
தெச தொலச்ச யே அன்னமே
நீ மருகியே நீ மருகியே
மலங்காடுல தனியே

பெ: ஓ... ஓ... ஓ...சுத்துரது இந்த பூமியா
யே பக்கத்துல நிக்குரது சாமியா
உன்ன பார்த்ததே யே ரெண்டம் போறப்பு
இனிமேல் எதுக்கு உசுரு கிரப்பு

ஆ: உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள...
தொட்டி சீல சுத்திக்கிட்டா

ஆ, பெ: இனி இவ இந்த வீட்டு புள்ள...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Annakodiyum Kodiveeranum

Keep listening

More from this movie

  1. Pothi Vecha Aasai பொத்திவச்ச ஆசை தான்

    Sung by G. V. Prakash Kumar, Prashanthini

  2. Nariga Uranga ஊரு ஒரங்க உலகம்

    Sung by A. V Pooja, Harini, Vairamuthu

  3. Poraale போறாளே.. போறாளே..

    Sung by S. P. B. Charan, Manasi MM

  4. Annamae அன்னமே யே அன்னனே

    Sung by A. V Pooja, G. V. Prakash Kumar

  5. Adiye Aavarangaatukulla அடியே ஆவாரங்காட்டுகுள்ள

    Sung by Sathya Prakash, Chinmayi