Ponathu Ponathu

Song lyrics

Ponathu Ponathu

போனது போனது

0 views

Singer · Vijay Prakash

Lyrics · Kabilan

The lyrics

போனது போனது போகட்டும் போடா
ஆயிரம் ஆனது ஆகட்டும் வாடா
போனது போனது போகட்டும் போடா
ஆயிரம் ஆனது ஆகட்டும் வாடா
வினையோடு மோதி விளையாடடா
விடியாத வானம் கிடையாது போடா போடா

விழியின் துளியில் கரையும் வாழ்க்கை
மெய்யாய் ஆகாது
பனியின் துளியில் தெரியும் நிலவு
பொய்யாய் போகாது
விழியின் துளியில் கரையும் வாழ்க்கை
மெய்யாய் ஆகாது
பனியின் துளியில் தெரியும் நிலவு
பொய்யாய் போகாது

மனமென்னும் கூடு
மணலான வீடு
உறங்காமல் தேடு
உன்னை நீ தேடு

கண்ணும் கண்ணும் கனவோடு போகும் போது
தூரம் இல்லை
பயணம் போகும் பறவைக்கு ரெக்கை என்றும்
தேய்வதில்லை
வலியாமலே தொலையாமலே
உலகத்தில் எங்கும் பாதை இல்லையே
காற்றுக்கு எப்போதும் கடிவாளம் கிடையாதே
ஊற்றுக்கு பூட்டு போட
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Train

Keep listening

More from this movie

  1. Kannakuzhikaaraa கன்னங்குழிக்காரா

    Sung by Shruti Haasan

  2. Kuyil Paattu குயில் பாட்டு

    Sung by Sanjay Subrahmanyan, Charumathi Durairaj

  3. Thirunangai Thalattu திருநங்கை தாலாட்டு

    Sung by Mysskin

  4. Ponathu Ponathu போனது போனது

    Sung by Vijay Prakash