Uchi Muthal artwork

Song lyrics

Uchi Muthal

சந்தியா என் இந்தியா

11299 views

Singer · Gayathri, Timmy

The lyrics

உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா  சம்மதமா
பட்டு செல்லும் உன் நிழலை மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை சொல்லு காதலிக்க சம்மதமா  சம்மதமா
இல்லை என்று நீ பொய் சொன்னால் நாளை சம்மதம் கேட்கிறேன்
ஆமாம் என்று உண்மை சொன்னால் இப்பவே மார் அடைப்பில் சாகிறேன்
உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா  சம்மதமா

என்ன செய்யும் இந்த மனது சின்ன வயது உன்னை நினைக்கும் பொழுது
சுத்தி வைத்து நெஞ்சில் அடிப்பது போல் உள்ளம் துடிக்கிறதே கன்னியே
எரிச்சலை கொஞ்சம் எடுத்து வெய்யில் அடித்து அதில் நெருப்பை மடித்து
கண்ணில் வைத்து என்னை அழுத்துகிறாய் அன்பில் கொளுத்துகிறாய் கன்னியே

வலைகளை விரிக்கிறாய்
காதல் தீயில் பற்றி விட்டு கொதிக்கிறாய்
பனி என்னை விழிகளால் உருக்கிறாய்

சந்தியா நீ என் இந்தியா

உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா

காதல் என்னும் பாடம் எடுத்து சொல்லி கொடுத்து ஒரு பரீட்சை நடத்து
நூறு என்பதெனக் ஒன்னுமில்லடி நான் நூற்றி அம்பதே எடுப்பேன்
எந்தன் அன்பை கொஞ்சம் எடுத்து எடை நிறுத்து அதன் அளவை எழுது
உலகத்தின் மைகள் தீர்ந்துவிடுமே பேப்பர் காலி ஆகுமே செல்லமே

இமைகளில் இருக்கிறாய்
கண்ணிரண்டில் கத்தியுடன் குதிக்கிறாய்
திரைகளை அணைக்கிறாய் கிழிக்கிறாய்

சந்தியா நீ என் இந்தியா

உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா  சம்மதமா
பட்டு செல்லும் உன் நிழலை மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை சொல்லு காதலிக்க சம்மதமா  சம்மதமா
இல்லை என்று நீ பொய் சொன்னால் நாளை சம்மதம் கேட்கிறேன்
ஆமாம் என்று உண்மை சொன்னால் இப்பவே மார் அடைப்பில் சாகிறேன்
உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா  சம்மதமா
பட்டு செல்லும் உன் நிழலை மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை சொல்லு காதலிக்க சம்மதமா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sukran

Keep listening

More from this movie

  1. Vaanamthan Thee வானம்தான் தீ

    Sung by Manickka Vinayagam

  2. Unn Paarvai உன் பார்வையோ

    Sung by Shobha, Vijay

  3. Uchi Muthal சந்தியா என் இந்தியா

    Sung by Gayathri, Timmy

  4. Suppose Unnai சப்போஸ் உன்னை

    Sung by Ranjith, Vinaya

  5. Saathikko Di Pothukku சாத்திகடி போத்திகடி

    Sung by Sangeetha, Vijay Antony