Song lyrics
Appappa Naan
அப்பப்பா நான்
4935 views
Singer · T. M. Soundararajan
The lyrics
லுலு ஆயிஆயிஆயி ஆரிராரோ... ஹோய்
லுலு ஆயிஆயிஆயி ஆரிராரோ... லுலு ஆயி...
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரிராரோ
லுலு ஆயிஆயிஆயி ஆரிராரோ... லுலு ஆயி...
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்டச் சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
தாலாட்டச் சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்டச் சொன்னால் நானெங்கு போவேன்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரிராரோ
லுலுலாயி லுலுலாயி லுலுலாயி லுலுலாயி
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத் தானோ ஏற்பட்ட சட்டம்
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத் தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரிராரோ
லுலுலாயி லுலுலாயி லுலுலாயி
லுலுலாயி லுலுலாயி லுலுலாயி...
லுலுலாயி... லுலுலாயி...
லுலு ஆயிஆயிஆயி ஆரிராரோ... லுலு ஆயி...
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரிராரோ
லுலு ஆயிஆயிஆயி ஆரிராரோ... லுலு ஆயி...
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்டச் சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
தாலாட்டச் சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்டச் சொன்னால் நானெங்கு போவேன்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரிராரோ
லுலுலாயி லுலுலாயி லுலுலாயி லுலுலாயி
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத் தானோ ஏற்பட்ட சட்டம்
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத் தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரிராரோ
லுலுலாயி லுலுலாயி லுலுலாயி
லுலுலாயி லுலுலாயி லுலுலாயி...
லுலுலாயி... லுலுலாயி...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Appappa Naan அப்பப்பா நான்
Sung by T. M. Soundararajan
-
Engal Kalyanam எங்கள் கல்யாணம்
Sung by T. M. Soundararajan, P. B. Sreenivas, P. Susheela, L. R. Eswari, C. S. Ganesh
-
Mella Varum Kaatru மெல்ல வரும் காற்று
Sung by P. B. Srinivas
-
Nalla Idam நல்ல இடம் நீ
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Uravinil உறவினில்
Sung by C. S. Ganesh, L. R. Eswari