Thamizha Thamizha artwork

Song lyrics

Thamizha Thamizha

தமிழா தமிழா

64370 views

Singer · Hariharan

Lyrics · Vairamuthu

The lyrics

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கழி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தானே வா (இசை)

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது
உப தண்டமாய் வலுவானது
அட வானிலா பிளவென்பது
இம் மண்ணிலா பிரிவென்பது.. எழுவோம் (இசை)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Roja

Keep listening

More from this movie

  1. Chinna Chinna சின்னச் சின்ன

    Sung by A.R. Rahman, Minmini

  2. Puthu Vellai புது வெள்ளை

    Sung by Sujatha Mohan, Unni Menon

  3. Thamizha Thamizha தமிழா தமிழா

    Sung by Hariharan

  4. Kaadhal Rojave காதல் ரோஜாவே

    Sung by S. P. Balasubramaniam

  5. Rukkumani Rukkumani ருக்குமணி ருக்குமணி

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam