Kadhal Mattum Purivathillai artwork

Song lyrics

Kadhal Mattum Purivathillai

காதல் மட்டும் புரிவதல்லை

69545 views

Singer · Vijay Yesudas

Lyrics · Palani Barathi

The lyrics

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா
எங்கேயோ எங்கேயோ இவனை இவனே தேடுகிறான்
தாய் மொழி எல்லாம் மறந்துவிட்டு
தனக்குள் தானே பேசுகிறான்
காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

(காதல் காதல் …)

நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்
இன்று என்னை காணவில்லை
வெயில் இல்லை மழை இல்லை பார்தேனே வானவில்லை
என் நெஞ்சோடு ரசித்தேன் கொள்ளாமல் கொள்கின்ற அழகை
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை
காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

(காதல் காதல் …)

பாலைவனத்தில் நடந்திருந்தேன்
நீ வந்து குடை விரித்தாய்
எந்தன் பெயரே மறந்திருந்தேன்
நீ இன்று குரல் கொடுத்தாய்
உன் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன்
நீ வந்த பொழுதில் எந்தன் நெஞ்சம் பூத்தேன்
நதிகள் கடலில் தெரிவதில்லை நட்பில் கவலை புரிவதில்லை
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்
இரவும் பகலும் பார்பதில்லை

(காதல் காதல் …)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaadhal Kondein

Keep listening

More from this movie

  1. Thottu Thottu Pokum Thendral தொட்டு தொட்டு போகும் தென்றல்

    Sung by Harish Raghavendra

  2. Manasu Rendum மனசு ரெண்டும் பார்க்க

    Sung by Shankar Mahadevan

  3. Nenjodu நெஞ்சோடு கலந்திடு

    Sung by P. Unnikrishnan, Sujatha

  4. Devathaiyai Kandaen தேவதையை கண்டேன்

    Sung by Harish Raghavendra

  5. Kadhal Mattum Purivathillai காதல் மட்டும் புரிவதல்லை

    Sung by Vijay Yesudas