Song lyrics
Poi Vaada
போய் வாடா
18052 views
Singer · Srimathumitha
Lyrics · Vairamuthu
The lyrics
போய் வாடா....... என் பொலி காட்டு ராசா.....
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....
நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு தெசையும் கிழக்கு
போய் வாடா....... என் பொலி காட்டு ராசா
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....
வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்
எட்டுவச்சுப் போடா இவனே
நெற்றிக்கண் தொறடா சிவனே
வெற்றிதாண்டா மகனே (போய்)
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....
நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு தெசையும் கிழக்கு
போய் வாடா....... என் பொலி காட்டு ராசா
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....
வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்
எட்டுவச்சுப் போடா இவனே
நெற்றிக்கண் தொறடா சிவனே
வெற்றிதாண்டா மகனே (போய்)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Andipatti ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
Sung by Senthildass, Surmukhi
-
Endha Pakkam எந்தப்பக்கம் காணும்போதும்
Sung by Chinmayi, Rahul Nambiar
-
Makka Kalanguthappa மக்க கலங்குதப்பா
Sung by Mathichiyam Bala
-
Naan Kaatrilae நான் காற்றிலே அலைகிற காகிதம்
Sung by Karthik
-
Poi Vaada போய் வாடா
Sung by Srimathumitha