Song lyrics
Odum Rail
ஓடும் ரயிலை போல
5516 views
Singer · Abhay Jodhpurkar
Lyrics · Yugabharathi
The lyrics
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன
உன் அழகினை அறிவதும் என்ன
என் அடிமனம் கரைவதும் என்ன
உனது செயல் பார்த்தே அசந்தேனே
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே

தேனி உன்னை ஈசல் என்று எண்ணி கொண்டு நானிருந்தேன்
தேவதை நீ என்ற உண்மை சற்று முன்பு தான் அறிந்தேன்
குட்டை ஒன்று உன்னாலே கங்கை ஆனதே
என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா
கொஞ்சம் தவறாக உன்னை நினைத்தேனே
திரு நீரை சாம்பல் பறித்தேனே

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏனோ என்னை காணவில்லை
கை பிடித்து கூட்டி சென்று வானவில்லை
ஒற்றை பார்வையாலே எல்லாம் மாறுதே
மக்கு பயலானேன் முக்தி அடைந்தேனே
தருதலை தானே தலை நிமிர்ந்தேனே
விலைவாசி போல உயர்ந்தேனே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Mazhakaatha மழ காத்தா நீ
Sung by Vandana Srinivasan, Haricharan
-
Kukkuru Kukkuru குக்குரு குக்குரு
Sung by Sathyan, Lakshmi Menon
-
Sundari Penne சுந்தரி பெண்ணே
Sung by Shreya Ghoshal
-
Odum Rail ஓடும் ரயிலை போல
Sung by Abhay Jodhpurkar
-
Oru Oorla ஒரு ஊர்ல
Sung by MK Balaji, Jayamurthy