Kuppa Thotti Kuppa Thotti artwork

Song lyrics

Kuppa Thotti Kuppa Thotti

குப்பைதொட்டி குப்பைதொட்டி

7868 views

Singer · Hariharan, Ujjaini

Lyrics · Madhan Karky

The lyrics

குப்பைதொட்டி, குப்பைதொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நானம் கொட்டச்சென்னாய்

வோன பீ ஸ்டாட்டிங் சம்திங்
டெல் மீ ஐம் நொட் ட்ரீமிங்
இஸ் இட் ஸ்கேரி? ப்ரிட்டி யங் திங்

ஆயிரம் பொண்ணுங்க க்யுவில் நின்னாங்க
பேபீ பேபீ யு ஆ லக்கி

குப்பைதொட்டி, குப்பைதொட்டி நானா
உன் முத்தங்களை மெத்தம் அல்லுவேனா

ஏ ஆர் ரஹமான் ட்யுன் ஒன்ன திருடி பாட்டா படிச்சேன்

ஓஸ்கார் விருத கிஸ் ஒன்னு கொடுத்து உன்ன நான் புடிச்சேன்

அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில்

பின்னங்கு தோற்றிழந்தேன் உந்தன் புன் முருவல்

எங்கயும் பொய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன்
(குப்பைதொட்டி)

உன்னை பார்க்கும் போது காதோரம் யாரு கிட்டார் வாசிச்சா

வாலி, வைரமுத்து உன் போல யாரு கவிதை யோசிச்சா

ஆ.... மாகம் எங்கும் கோகயா போழில்

ஆ... முகமும் இங்கே மோகன எழில்

ப்லெக்போடில் சோக்பீசா நான் தான் உன்ன கிருக்குர சோக்பீசு
(குப்பைதொட்டி)

வேரேந்த பெண்ணும் உன்ன பாக்கம் சேப்பதில்லை
அதை அதை ஐ லவ் இட்
(குப்பைதொட்டி)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Rendavathu Padam

Keep listening

More from this movie

  1. Kuppa Thotti Kuppa Thotti குப்பைதொட்டி குப்பைதொட்டி

    Sung by Hariharan, Ujjaini

  2. Roja Poo மயில் தோகை ரோஜா பூ

    Sung by S. P. Balasubramaniam, Chithra

  3. Adutha Paruppu Naan அடுத்த பருப்பு நான்

    Sung by Vijay Prakash

  4. Aapu Birthday ஆப்பு பேத்டே

    Sung by Mukesh, Rahul Nambiar, Velmurugan