Payanangal artwork

Song lyrics

Payanangal

பயணங்கள் முடிந்தோடிடுமோ

1824 views

Singer · Shakthisree Gopalan

Lyrics · Nixy

The lyrics

மேகம் கலைந்தாலும்
வானம் கலையாதே
எண்ணம் கரைந்தாலும்
உன் வண்ணம் கரையாதே

இமைகள் ஒன்றாக தேடும் வழி
மறைந்து போனது எங்கே
சொல்ல வார்த்தைகள் சொல்லும் வழி
உணர்வுகளாய் இங்கே
காயங்கள் ஆறும் மாறும்

தயக்கங்கள் ஏன் சொல் அன்பே
தவறிய வழிகள் கண்டேன்
என் மூச்சு காற்றே
இன்னோர் வலியை தாங்குமே
மாற்றத்தை நாம் முயன்றும் தாங்கிடுமோ

வழி தேடும் பொழுது
விருப்பங்கள் இடம் மாறிடுமோ
விடை தேடும் வழியில்
பயணங்கள் முடிந்தோடிடுமோ
தீரா சோகம் தீராவும்….
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Dharala Prabhu

Keep listening

More from this movie

  1. Dharala Prabhu பாக்கு வெத்தல

    Sung by Anirudh Ravichander

  2. Unnaal Penne உன்னால் பெண்ணே

    Sung by Inno Genga

  3. Aaha Ooho அடிச்சிருசே ஆ கெடச்சிருசே

    Sung by Oorka

  4. Kaadhal Theevey காதல் தீவே

    Sung by Sid Sriram

  5. Payanangal பயணங்கள் முடிந்தோடிடுமோ

    Sung by Shakthisree Gopalan

  6. Pularum புலரும் வாழ்வின்

    Sung by Yazin Nizar

  7. Rasa Mavan ராசா மவன்

    Sung by Alexander Babu