Song lyrics
Araro Ariraro
ஆராரோ ஆரிராரோ
14394 views
Singer · T. K. Kala, Theni Kunjarama, Deepan Chakravarthy
Lyrics · Vairamuthu
The lyrics
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆராரோ நீ கேக்க
ஆயுசு எனக்கு இல்லையடி
புது நெல்ல நான் அவிக்க
விதி வந்து சேந்ததடி
தாய்ப்பாலு நீ குடிக்க
தலை எழுத்து இல்லையடி
கள்ளிப் பாலா நீ குடிச்சு
கண்ணுறங்கு நல்ல படி
அடுத்து ஒரு சென்மம் வந்து
ஆணாக நீ பொறந்தா
பூமியில எடம் இருக்கும்
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
ஆராரோ ஆரிரோ
போய் வாடி அன்னக் கிளி
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆராரோ நீ கேக்க
ஆயுசு எனக்கு இல்லையடி
புது நெல்ல நான் அவிக்க
விதி வந்து சேந்ததடி
தாய்ப்பாலு நீ குடிக்க
தலை எழுத்து இல்லையடி
கள்ளிப் பாலா நீ குடிச்சு
கண்ணுறங்கு நல்ல படி
அடுத்து ஒரு சென்மம் வந்து
ஆணாக நீ பொறந்தா
பூமியில எடம் இருக்கும்
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
ஆராரோ ஆரிரோ
போய் வாடி அன்னக் கிளி
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Thenmerku Paruva தென்மேற்குப் பருவக்
Sung by K. S. Chithra, P. Unnikrishnan
-
Poraale Ponnuthayi போறாளே பொன்னுத்தாயி
Sung by Sujatha, Swarnalatha, Unni Menon
-
Pacha Kili Paadum பச்சகிளி பாடும்
Sung by Shahul Hameed, Minmini
-
Kaadu Potta Kaadu காடு பொட்ட காடு
Sung by Bharathiraja, Malaysia Vasudevan
-
Araro Ariraro ஆராரோ ஆரிராரோ
Sung by T. K. Kala, Theni Kunjarama, Deepan Chakravarthy
-
Yaar Petha Pillai யாரு பெத்த பிள்ள இன்னு
Sung by Jayachandran