Vaaya Ey Karasaami artwork

Song lyrics

Vaaya Ey Karasaami

வாயா ஏ கரசாமி

504 views

Singer · Arunraja Kamaraj, Anthony Daasan, Sathyan, V.M. Mahalingam

Lyrics · Arunraja Kamaraj

The lyrics

நெஞ்சோரம் கண்ணீரா
நினைப்பெல்லாம் வெண்ணீரா
கண்ணாடியானமா நான் அருகிடுச்சே
நீ எங்கேயா?

மஞ்சத்த வலைவீசி
சொந்தத்தை விலைவீசி
கழுத்து வர களையெல்லாம்
நெருக்குதப்பா தங்கையா

விதைச்சத அறுக்கவா வாயா
விளைச்சல கொடுக்கவாயா
உறுத்துன குருத்தை எல்லாம்
கொளுத்திட துணிஞ்சுவாயா

குலசாமி... கராசாமி...
குலசாமி... கராசாமி...

அறுவடைதான் நெருங்கிடுச்சு
இறங்கிடியா கராசாமி
ஆட்டத்தை முடிச்சு வைக்க
கெளம்பிடியா குலசாமி

சதி செஞ்ச கூட்டத்தை
கதி கலங்க நெறிக்கவிட
குழி பறிக்க வந்தவன
பழிவாங்கி ஓடவிட

வாயாயே கராசாமி
கரைய போக்கு குலசாமி
வாயா கராசாமி
கரை சேர்க்க வந்த குலசாமி

துரத்தி துரத்தி அடிக்கும் போது
ஓடி ஒளிய வழியில்ல
திரும்பி நின்னு முறைக்கும் போது
துணிஞ்சு எவனும் நெருங்கல

காச மட்டும் புடுங்குனா
கனவு போன நினைப்புதான்
கணக்க முடிச்சு கொடுக்கும் போது
கவலை தீரும் மனசுல

வலியை கொடுத்து வழியை மறிக்க
பூட்ட ஒண்ணும் புதுசில்ல
பகைய விளக்கி வாங்கிப்புட்டேன்
பறையால போட நேந்துக்கிட்டேன்

அடிய ஒடைய தேவையில்ல
வழிய திருப்பி காட்டையில
வாயா என் கராசாமி
கரைய போக்குற குலசாமி

உனக்கு நியாயம் உனக்குன்னா
எனக்கு நியாயம் எனக்குடா...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kara

Keep listening

More from this movie

  1. Vaaya Ey Karasaami வாயா ஏ கரசாமி

    Sung by Arunraja Kamaraj, Anthony Daasan, Sathyan, V.M. Mahalingam