Thani Oruvan artwork

Song lyrics

Thani Oruvan

தனி ஒருவன் நினைத்து விட்டால்

79530 views

Singer · Hiphop Tamizha, Bobo Shashi

Lyrics · Hiphop Tamizha

The lyrics

Look at me.
you can call me the mass disaster.
I am the monster.
Never ever read my chapter.
I am a Gangster
God is my freaking Banker
Money is the master
but thats not why i am running after.
Pistol போல் கண்கள் கொண்டிருக்கும்
நான் ஒருவன், இந்த உலகதில் யார் எந்தன் பகைவன்.
நான் ஒரு தனி படை
நானே என்தன் தலைவன்.
நான் நான் என்றும் தனி ஒருவன்

தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகத்தில் தடைகள் இல்லை.
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை

தவறிழைத்தாலும்
அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை
தினம் அழிப்பேன் நான்

தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்...
தனி ஒருவன் நான்

சாட்டை எடுத்து நாட்டை திருத்து
இளம் தலைமுறை தனை நீ வழி நடத்து
தீமைகெதிராய் நானும் வருவேன்
தனி ஒருவனாய் உன் முன் படை எடுத்து

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
இந்த உலகம் அழியும் தோழா
அது நாள் வரும் முன்னே
உன்னை வென்று முடிப்பேன் வாடா

தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகத்தில் தடைகள் இல்லை.
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை

தவறிழைத்தாலும்
அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை
தினம் அழிப்பேன் நான்...

தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்....

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீமையை அழித்து பகையை வெல்

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீமையை அழித்து பகையை வெல்

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீயதை எதிர்த்து பகையை வெல்

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீயதை எதிர்த்து பகையை வெல்

தவிர் தவிர்.. வெல் வெல்.
பகையை வெல்.
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thani Oruvan

Keep listening

More from this movie

  1. Thani Oruvan தனி ஒருவன் நினைத்து விட்டால்

    Sung by Hiphop Tamizha, Bobo Shashi

  2. Kannala Kannala கண்ணால கண்ணால

    Sung by Kaushik Krish, Padmalatha

  3. Kadhal Cricket காதல் கிரிக்கட்

    Sung by Kharesma Ravichandran

  4. Theemai Dhaan Vellum தீமை தான் வெல்லும்

    Sung by Arvind Swamy, Hiphop Tamizha

  5. Aasai Peraasai ஆசை பேராசை

    Sung by Jayam Ravi