Mazhaye artwork

Song lyrics

Mazhaye

மழலை

3294 views

Singer · Ravivarma

The lyrics

மழலை
மலராக சிரிக்கிறதே
மனதில்
விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த
குட்டி கண்ணுக்குள்
பட்டாம் பூச்சிகள்
சிறகோடு பறக்கிறதே
சொர்க்க லோகம் திறக்கிறதே
இதயம்
பூந்தேனில் நனைகிறதே
சிரிப்பே மனசார
சிரிக்கிறதே
அந்த முத்துக்
கண்மணி
அழகுப் பொன்மணி
கண்ட கனவெல்லாம்
பலிக்கிறதே
அந்த சாமி
துணை இருக்கிறதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Jaihind 2

Keep listening

More from this movie

  1. Mazhaye மழலை

    Sung by Ravivarma

  2. Adada Nenjil அடடா நெஞ்சில்

    Sung by Karthik, Saindhavi

  3. Ivan Yaarivan இவன் யாரிவன்

    Sung by Karthik, Priya

  4. Ayya Padichavare அய்யா படிச்சவரே

    Sung by Gaana Bala, Ramesh Krishnan