Song lyrics
Sonna Puriyadhu
சொன்னா புரியாது
24449 views
Singer · Vijay Antony, Veera Shankar
Lyrics · Siva Shanmugam
The lyrics
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலயில கணம் தான் இருந்ததில்ல
தர தப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நா போட்டதில்ல
புலி வேஷம் போட்டுக்கிட்டு புலி ஆட்டம் ஆடுகிறேன்
வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்ல
சண்டையில MGR'ru சாடையில்ல அய்யனாரு
தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல
வரப்பா மிதிச்சு ரா பாக்கள உழைச்சு
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோஷ படுத்த..
தப்பு'னு செஞ்சாலும் ரைட்'டு மச்சி
ஆடுகிற ஆட்டதுக்கு கூடுகிற கூட்டத்துக்கு
கைய வெச்சு இப்போ நானும் கும்படுறேன்
உங்க வீட்டு செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல
உங்களைதான் எப்போவோமே நம்பிடுரேன்..
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Rathathin Rathame ரத்தத்தின் ரத்தமே
Sung by Haricharan, Madhumitha
-
Molachu Moonu முளைச்சு மூணு
Sung by Prasanna
-
Mayam Seidhayo மாயம் செய்தாயோ
Sung by Sangeetha Rajeshwaran
-
Sonna Puriyadhu சொன்னா புரியாது
Sung by Vijay Antony, Veera Shankar
-
Vela Vela Velayutham வேலா வேலா
Sung by Vijay Antony, Mark
-
Chillax மஞ்சனத்தி மரத்துக்கட்டை
Sung by Karthik, Charulatha Mani