Vaarthai Thavari Vittai artwork

Song lyrics

Vaarthai Thavari Vittai

வார்த்தை தவறி

32519 views

Singer · Ilaiyaraaja

Lyrics · Ilaiyaraaja

The lyrics

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி

நீ போன பாதை எதுவென்று சொல்லு
நானும் உன் பின்னே அங்கே வர
இப்போதும் கூட எதுவென்று சொல்லு
உன் வீடு தேடி நானும் வர
தேர் வரும் நாள் வரும் என்று நினைத்தேனே
தீ உனை தீண்டவோ திரும்பி நடந்தேனே
பூமியின் தேவதை புழுதி மண் மூடலாமோ
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sethu

Keep listening

More from this movie

  1. Gaana Karunkuyile காண கருங்குயிலே

    Sung by Kovai Kamala

  2. Maalai En Vethanai மாலை என் வேதனை

    Sung by P. Unnikrishnan, Arun Mozhi, SN. Surendar

  3. Sikaadha Sitrondru சிக்காத சிட்டொன்று

    Sung by Arun Mozhi, P. Unnikrishnan

  4. Enge Sellum Intha எங்கே செல்லும் இந்த

    Sung by Ilaiyaraaja

  5. Vaarthai Thavari Vittai வார்த்தை தவறி

    Sung by Ilaiyaraaja