Athaiyin Magale

Song lyrics

Athaiyin Magale

அத்தையின் மகளே

5395 views

Singer · L. R. Eswari, S. Janaki

Lyrics · K. Devanarayanan

The lyrics

அத்தையின் மகளே என்னடி ரகளை
பூட்டிக்க தங்கமாலை தருவேன் நானே
மாப்பிள்ளை மனசு பேச்சுதான் பெரிசு
மணமாகுமுன்னே இதை நீ ஏன் தருவாய்

நான் உன்னை அறிவேன் நடிக்காதே கண்ணு
நல்ல நாள் நாளைக்கம்மா என் கூடவா
கல்யாணமாகும் வரைக்கும் அவசரம் என்னய்யா
கலங்காதே சும்மா இரு நானாடுவேன்

கண்ணே சிங்காரி நான் பிரம்மச்சாரி
தாலியைக் கட்டு ஐயா தயக்கம் எதுக்கு
என் தம்பிக்கு அண்ணியா ஆகணும் நீயும்
உனக்கம்மா மாப்பிள்ளே நானாகவே

என்னோடு ஆடவா......கண்ணோடு சேரவா
கல்யாணப் பந்தலிலே ஜோராகவே
நீ ரொம்ப நடிக்கிறே.....ஏன் என்னை நெருங்கிறே
மயங்குது மனசு ஏனோ அறியேன்....(அத்தை)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kollaikaran Magal

Keep listening

More from this movie

  1. Yeno Theriyalle Yethuvum ஏனோ தெரியல்லே

    Sung by S. Janaki

  2. Athaiyin Magale அத்தையின் மகளே

    Sung by L. R. Eswari, S. Janaki

  3. Andha Kannanandro அந்தக் கண்ணனன்றோ

    Sung by P. B. Srinivas, S. Janaki

  4. Nalla Thalaivan Pathaiyile நல்ல தலைவன் பாதையிலே

    Sung by P. B. Srinivas