Vaadi Saathukodi artwork

Song lyrics

Vaadi Saathukodi

வாடி சாத்துக்குடி

5082 views

Singer · Kalyani Menon , Sujatha

Lyrics · Palani Barathi

The lyrics

வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி

வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

உன் இடுப்புல சாவி கொத்த மாட்டிக்கோ
அதில் மாமன் மனச வச்சு பூட்டிக்கோ

அடி தோளோட பட்டம் போல ஒட்டிக்கோ
சின்ன முத்தத்தில முத்து
மாலை போட்டுக்கோ

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

மாற்றும் மாலை வாழ்க
ஏற்றும் தீபம் வாழ்க

கண்ணில் கண்கள் பாத்து
கண்மணி பூக்கள் வாழ்க

சூடும் திலகம் வாழ்க
சூட்டும் இதயம் வாழ்க

கூடும் காதல் வாழ்க
கூந்தல் மலர்கள் வாழ்க

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி

வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

விடியும் காலை நேரம்
புடவை இவளை தேடும்

விழித்து பார்க்கும் போது
பகலில் நிலவு தோன்றும்

உடையும் வளையல் துண்டு
இவளை தேடி பார்க்கும்

பார்க்கும் போது இவளின்
கன்னம் கொஞ்சம் வேகும்

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Puthiya Mannargal

Keep listening

More from this movie

  1. Vaanil Enni Pottu வானில் ஏணி போட்டு

    Sung by Mano

  2. Onnu Rendu Moonuda ஒன்னு ரெண்டு மூனுடா

    Sung by K. S. Chithra, Mano

  3. Nee Kattum Selai நீ கட்டும் சேல

    Sung by T. L. Maharajan, Sujatha Mohan

  4. Vaadi Saathukodi வாடி சாத்துக்குடி

    Sung by Kalyani Menon , Sujatha

  5. Eduda Antha Sooriya எடுடா அந்த சூரிய

    Sung by Minmini, S. P. Balasubramaniam