Puriyavillai Ithu Puriyavillai artwork

Song lyrics

Puriyavillai Ithu Puriyavillai

புரியவில்லை இது புரியவில்லை

22662 views

Singer · Swetha Mohan

Lyrics · Viveka

The lyrics

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை அதை
மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை
அதை விழுந்த காரணம் தின்றவில்லை
இதுபோல் இதுவரை ஆனதில்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை
மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை
தோழி துணியை விரும்பவில்லை
தோழன் நீயும் மாறவில்லை
பேச்சில் பழைய வேகம் இல்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை
சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை
கால்கள் இரண்டும் தரையில் இல்லை
காலம் நேரம் மாறவில்லை
காற்றில் எதுவும் அசையவில்லை
காதல் போல கொடுமை இல்லை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Singam II

Keep listening

More from this movie

  1. Achchamillai Achchamillai அச்சமில்லை அச்சமில்லை

    Sung by Devi Sri Prasad

  2. Puriyavillai Ithu Puriyavillai புரியவில்லை இது புரியவில்லை

    Sung by Swetha Mohan

  3. Vaale Vaale வாலே வாலே

    Sung by Shankar Mahadevan

  4. Vidhai Pola Maraivaaka விதை போல மறைவாக

    Sung by Hariharan

  5. Un Kannukkulle உன் கண்ணுக்குளே கன்ன

    Sung by Javed Ali, Priya Himesh, Simon

  6. Singam Dance சிங்கம் டான்ஸ்

    Sung by Baba Sehgal, Devi Sri Prasad, Sharmila