Song lyrics
Atthuvaana Kaatukku
அத்துவான காட்டுக்கு
7432 views
Singer · Yuvan Shankar Raja
Lyrics · Vairamuthu
The lyrics
அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா
கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா
ஊரோ உறவோ வறண்டே கெடக்கு
உசுரா நெனைக்க மழையும் இருக்கு
பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே
இவ சாமி சொல்லி வந்தவா
அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா
கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா
அவ என்ன தாயா நீ என்ன மகனா
அடட பாசம் துளிர் விடுமே
கருங்கல் இடுக்கில் காக்கை இட்ட
எச்சத்தில் ஆல மரமே வருமே
தேசம் விட்டு போகும் போதும்
வானம் என்ன நீளம் தான்
பாசம் உள்ள சேலையில் எல்லாம்
தாய் பாலின் வாசம் தான்
பாச முழுகயில் பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே
இடம் பொருள் ஏவல் அமைவதை பொறுத்தே
உறவும் பிரிவும் ஏற்படுமே
யாரு மற்ற காட்டில் பேச்சுத்துணை யாரு
சிட்டுக்குருவி போதுமே
ஒத்த மரமாகி போன இத்துப்போன பொம்பள
மகிழ்ந்து தான் பூத்து போனா
மகன் வந்த தெம்புல நஞ்சு போன
வாழ்க்கை சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Atthuvaana Kaatukku அத்துவான காட்டுக்கு
Sung by Yuvan Shankar Raja
-
Eerakkaathae ஈர காத்தே நீ வீசு
Sung by Senthil Dass, Anitha
-
Endha Vazhi எந்த வழி போகுமோ
Sung by Vaikom Vijayalakshmi
-
Kondaatamae Nam கொண்டாட்டமே நம்
Sung by Sriram Parthasarathy
-
Kurunthogai குறுந்தொகை கொண்டாடும்
Sung by V. V. Prassanna, Sonia
-
Vaiyambatti வையம்பட்டி வாழ
Sung by Anthony Dassan, Priyadarshini