Endhan Kaadhalum Malaraadhaa artwork

Song lyrics

Endhan Kaadhalum Malaraadhaa

எந்தன் காதலும் மலராதா

2974 views

Singer · P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

எந்தன் காதலும் மலராதா சொல்வாய் ராஜா
இன்ப காலமும் சேராதா
விண் மீதில் மேவும் ராஜனே
இந்த பேதை நிலைமை பாராயோ....(எந்தன்)

நிழல் தேடி மனமும் ஆடுதே
மனம் மேவும் கதையை நாடுதே
புது நெஞ்சில் நாதம் வந்ததே
இதுதானோ பிரேமா பந்தமோ
சொல்வாய் ராஜா....ஆஆ....ஆஆ..ஆ....(எந்தன்)

முதல் நாளைப் போலே ஏனோ
விளையாடும் அன்பே தேன்தானோ
என் மனதில் பண் பாடியே
சுகம் மிஞ்சுவதேன் மஹராஜா......
சொல்வாய் ராஜா....ஆஆ....ஆஆ..ஆ....(எந்தன்)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thiruttu Raman

Keep listening

More from this movie

  1. Endhan Kaadhalum Malaraadhaa எந்தன் காதலும் மலராதா

    Sung by P. Susheela

  2. Thrinjukko Baabu தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே

    Sung by P. Susheela

  3. Bale Saadhu Engal பலே சாது எங்கள் பாபூஜி

    Sung by P. Susheela