Saareeram artwork

Song lyrics

Saareeram

சாரீரம் இல்லாமல் சங்கீதமா

4600 views

Singer · S. P. Balasubramaniam

The lyrics

சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே பசியே எடுக்கலையே
அட கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கேபோனே பசியே எடுக்கலையே
உன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும் தான் வெறும் பதராகி போனதே

சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே பசியே எடுக்கலையே
உன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும் தான் வெறும் பதராகி போனதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mythili Ennai Kaathali

Keep listening

More from this movie

  1. Ada Ponnaana Manase அட பொன்னான மனசே

    Sung by K. J. Yesudas, T. Rajendar

  2. Engum Maithili எங்கும் மைதிலி எதிலும் மைதிலி

    Sung by S. P. Balasubramaniam

  3. Kanneeril Moolgum கண்ணீரில் மூழ்கும் ஓடம்

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  4. Mayil Vanthu மயில் வந்து மாட்டிகிட்ட

    Sung by S. P. Balasubramaniam

  5. Naanum Undhan Uravai நானும் உந்தன் உறவை

    Sung by S. P. Balasubramaniam

  6. Oru Pon Maanai ஒரு பொன் மானை நான்

    Sung by S. P. Balasubramaniam

  7. Paavaadai பாவாடை

    Sung by Malaysia Vasudevan

  8. Rakkaala Velaiyila ராக்கால வேளையில

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  9. Saareeram சாரீரம் இல்லாமல் சங்கீதமா

    Sung by S. P. Balasubramaniam

  10. Thaneerile தண்ணீரிலே மீன் அழுதால்

    Sung by S. P. Balasubramaniam